ADDED : நவ 16, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட காங்., பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில் நடந்தது.
பெருந்துறை, மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில் எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணியில், கட்சியினர் முழு அளவில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், தங்கவேல், முருகேஷ், கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

