/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விபத்தில் காயமடைந்த கட்டட தொழிலாளி சாவு
/
விபத்தில் காயமடைந்த கட்டட தொழிலாளி சாவு
ADDED : நவ 18, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி,கோபி அருகே பழைய கொத்துக்காட்டை சேர்ந்தவர் பிரகாஷ், 37, கட்டட தொழிலாளி; கடந்த, 9ம் தேதி மாலை ஸ்பிளெண்டர் பைக்கில் புதுக்கொத்துக்காடு என்ற இடத்தில் சென்றார்.
அப்போது மாரியம்மன் கோவில் கேட் மீது பைக் மோதியதில் தலையில் காயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார்.

