/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாகனம் மோதியதில் கட்டட தொழிலாளி பலி
/
வாகனம் மோதியதில் கட்டட தொழிலாளி பலி
ADDED : மே 27, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், வெள்ளகோவில், வேலகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி முருகேசன், 52; நேற்று முன்தினம் இரவு ,7:30 மணி அளவில் காடையூரான்வலசு பிரிவு அருகே, வெள்ளகோவில் காங்கேயம் ரோட்டை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்தார்.
காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.