நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்தும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை அமலாக்க கோரியும், நீதிமன்ற புறக்கணிப்பில் வக்கீல்கள் நேற்று
ஈடுபட்டனர். ஈரோடு சம்பத் நகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதுபோல பவானி, பெருந்துறை, கொடுமுடி, எழுமாத்துார், அந்தியூர், கோபி, சத்தி பகுதி நீதிமன்றங்களிலும், 1,600 வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் நேற்று ஈடுபட்டனர்.

