தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நீதிபதி தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்

நீதிபதி தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்

நீதிபதி தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்


ADDED : ஜன 23, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 04:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ், நீதித்துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டம், எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. எஸ்.பி., சுஜாதா, முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா, மாவட்ட தலைமை நீதித்துறை மாஜிஸ்டிரேட் கிருஷ்ணபிரியா உள்ளிட்டோர் பங்-கேற்றனர்.

போலீசார், நீதித்துறை குற்றவியல் நடுவர்கள், அரசு வக்கீல்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குற்றங்களை தடுப்பது, வழக்கு-களை விரைவாக முடிப்பது, நீதித்துறை செயல்திறனை மேம்ப-டுத்துவது,போலீசார்-நீதித்துறை இடையே சிறந்த ஒருங்கி-ணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக, மாவட்ட போலீஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us