/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.3.22 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
/
ரூ.3.22 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
ADDED : மார் 29, 2025 08:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 82 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 153 முதல், 174.86 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 106 முதல், 160.25 ரூபாய் வரை, 2,084 கிலோ கொப்பரை, 3.௨௨ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, மொத்தம் 1,706 காய்கள் வந்தது. அதிகபட்சம் ஒரு காய், 48 ரூபாய், குறைபட்சம், 20.50 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 8.53 குவிண்டால் தேங்காய், 57,538 ரூபாய்க்கு விற்றது.