/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்வு விடுமுறையால் பஸ் ஸ்டாண்டில் கூட்டம்
/
தேர்வு விடுமுறையால் பஸ் ஸ்டாண்டில் கூட்டம்
ADDED : டிச 24, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேர்வு விடுமுறையால் பஸ் ஸ்டாண்டில் கூட்டம்
ஈரோடு, டிச. 24-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த, ௯ம் தேதி துவங்கிய அரையாண்டு தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. ஜன., ௧ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க குழந்தைகளுடன் பெற்றோர்கள், பல்வேறு ஊர்களுக்கு நேற்று மாலையே கிளம்பினர். இதனால் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம், வழக்கத்தை விட கூடுதலாக காணப்பட்டது.