/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குண்டம் திருவிழா கடைகள் ரூ.9.15 லட்சத்துக்கு சுங்க வசூல் உரிமம்
/
குண்டம் திருவிழா கடைகள் ரூ.9.15 லட்சத்துக்கு சுங்க வசூல் உரிமம்
குண்டம் திருவிழா கடைகள் ரூ.9.15 லட்சத்துக்கு சுங்க வசூல் உரிமம்
குண்டம் திருவிழா கடைகள் ரூ.9.15 லட்சத்துக்கு சுங்க வசூல் உரிமம்
ADDED : நவ 13, 2024 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி,:கோபி
அருகே மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலின் நடப்பாண்டு குண்டம்
தேர்த்திருவிழா வரும் டிச.,11ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.
திருவிழாவை ஒட்டி ராட்டினம் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட
தற்காலிக கடைகள் அமைக்கப்படும். இதற்கான சுங்கம் வசூல் உரிம பொது
ஏலம், அறநிலையத்துறை உதவி கமிஷனர் சுகுமார் தலைமையில் கோவில்
வளாகத்தில் நேற்று மதியம் நடந்தது. ஏலத்தில் நான்கு பேர் பங்கேற்றனர்.
மொடச்சூரை சேர்ந்த செந்தில்குமார், தற்காலிக கடைகள் சுங்கம் வசூல்
செய்யும் உரிமத்துக்கான ஏலத்தை, 9.15 லட்சம் ரூபாய்க்கு எடுத்தார்.