sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

10ல் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கு

/

10ல் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கு

10ல் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கு

10ல் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கு


ADDED : பிப் 08, 2026 06:31 AM

Google News

ADDED : பிப் 08, 2026 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பாதுகாப்பான இணைய பயன்பாடு, இணைய குற்-றங்களை தடுக்க, ஈரோடு கலெக்டர் அலுவல-கத்தில், இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயி-லரங்கம், வரும், 10ம் தேதி காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.

ஏ.டி.எஸ்.பி., (சைபர் குற்றப்பிரிவு) வேலுமணி, இணைய குற்றங்கள் குறித்து விழிப்-புணர்வு வழங்குகிறார். அலுவலகங்களில் கடை-பிடிக்க வேண்டிய இணைய பாதுகாப்பு நடை-முறை, தரவு தனியுரிமை, இணைய குற்றங்கள் குறித்த புகார் அளிக்கும் நடைமுறை குறித்தும் விளக்கம் தரப்படுகிறது. இலவமாக ஆன்டி--வைரஸ் மென்பொருள் கருவி வழங்கப்பட உள்-ளது. கலெக்டர் அலுவலகம் மற்றும் பிற துறை அலவலர்கள் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்-ளது.






      Dinamalar
      Follow us