ADDED : மே 01, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு,
மூலப்பாளையம், டெலிபோன் நகர் பகுதியை சேர்ந்த ரவிக்குமாரின் மகள்
ஹேமா, 15; பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
கடந்த, 28ம் தேதி காலை
தோழியை பார்த்து வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது
மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உறவினர்
வீடுகளுக்கும் செல்லவில்லை. ஹேமாவின் தாயார் கீதா அளித்த
புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.