ADDED : ஆக 12, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி, அம்பேத்கர் வீதியை சேர்ந்த குமார் மகள் கனகலட்சுமி, 17; பிளஸ் 2 மாணவி.
நேற்று முன் தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் விசாரித்தும் கனகலட்சுமி குறித்து தகவல் இல்லை. எனவே மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு, சூரம்பட்டி போலீசில் குமார் புகார் செய்துள்ளார்.

