ADDED : ஏப் 13, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சூளை, அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே, முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த சுப்பிரமணியம் மகள் கவினா, 25; ஆர்.கே.எண்டர்பிரைஸ் என்ற பெயரில், சுப்பிரம-ணியம் ஏ.சி., மிஷின் விற்பனை செய்து வருகிறார்.
தந்தைக்கு உதவியாக வியாபாரத்தை கவினா கவனித்து வந்தார். கடந்த, ௧௧ம் தேதி ஈரோடு பஸ் ஸ்டாண்ட் சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தந்தை புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.