ADDED : ஆக 09, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி அருகே
மங்களபுரத்தை சேர்ந்தவர் பண்ணாரி, 48, கூலி தொழிலாளி; இவரின் மகள்
ரோஜா, 16; அரசுப்பள்ளி பிளஸ் 1 மாணவி. கடந்த, 1ம் தேதி ரோஜா
மாயமானார்.
அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும்
கிடைக்கவில்லை. தந்தை புகாரின்படி, கடத்துார் போலீசார்
விசாரிக்கின்றனர்.
