ADDED : ஆக 04, 2026 03:45 AM
அ நிறம் | அளவு
கோபி; கோபி அருகே வாய்க்கால்ரோட்டை சேர்ந்தவர் விவேகா, 27; எம்.சி.ஏ., பட்டதாரி. தனியார் வங்கி தற்காலிக கேசியர். விவேகா நேற்று முன்தினம் மாயமானார். உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரின் தாய் பாரதி அளித்த புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.
* பவானி அடுத்த மேட்டுபாளையத்தை சேர்ந்-தவர், சுமதி, 50; இவரின் மகள் அனிதா, 30; கணவ-ருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். சுமதி புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.
