sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பார்வையற்ற முதியவரை பறித்து கொண்ட மரணம்

/

பார்வையற்ற முதியவரை பறித்து கொண்ட மரணம்

பார்வையற்ற முதியவரை பறித்து கொண்ட மரணம்

பார்வையற்ற முதியவரை பறித்து கொண்ட மரணம்


ADDED : ஜூன் 30, 2025 03:50 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி, காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் அம்மாசை, 61; கண் பார்வை சரியாக தெரியாத நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்தார், பவானி, காளிங்கராயன்பா-ளையம், லட்சுமிநகரில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார். அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

உறவினர்களுக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாத்-திரம் கழுவும் சிங்க்கில் தலைகவிழ்ந்து இறந்திருந்தார். இறந்து சில நாட்களான நிலையில் துர்நாற்றம் வீசியதால் தெரிய வந்தது. சித்தோடு போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us