/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஏமாற்றும் மழை; வறுக்கும் வெயில் வருணபகவான் கருணை கிட்டுமா?..
/
ஏமாற்றும் மழை; வறுக்கும் வெயில் வருணபகவான் கருணை கிட்டுமா?..
ஏமாற்றும் மழை; வறுக்கும் வெயில் வருணபகவான் கருணை கிட்டுமா?..
ஏமாற்றும் மழை; வறுக்கும் வெயில் வருணபகவான் கருணை கிட்டுமா?..
ADDED : ஜூன் 30, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோட்டில் கடந்த சில தினங்களாக மழை பொழிவற்ற வறண்ட வானிலையே காணப்படுகிறது. பகலில் வெயில் சுட்டெ-ரித்த வண்ணம் உள்ளது. மாலையில் லேசான காற்று வீசுவதால், வெயிலின் தாக்கம் தணிகிறது.
ஈரோட்டில் நேற்று, 36.6 டிகிரி செல்சியஸ் (97.8 டிகிரி பாரன்ஹீட்) வெயில் பதிவானது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் வீடுகளில் முடங்கினர். மழையை எதிர்-பார்த்து மாநகர மக்கள் காத்திருக்கின்றனர்.