தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அழுகிய நிலையில் குட்டி யானை சடலம்

அழுகிய நிலையில் குட்டி யானை சடலம்

அழுகிய நிலையில் குட்டி யானை சடலம்


ADDED : செப் 23, 2026 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 07:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:தாளவாடி அருகேயுள்ள ஜீரகள்ளி வனச்சரகம் ஜோராக்காடு பகுதியில், வனத்துறையினர் ரோந்து சென்றபோது, ஆண் குட்டி யானை அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்தனர்.

வனத்துறை கால்நடை மருத்துவ குழுவை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொண்டனர். இதில் இறந்து கிடந்தது, பத்து மாதமே ஆன குட்டி என தெரிந்தது. பிறக்கும்போதே சத்து குறைபாட்டுடன் பிறந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us