/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீனதயாள் உபாத்யாயா பிறந்தநாள் கொண்டாட்டம்
/
தீனதயாள் உபாத்யாயா பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : செப் 26, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை :சென்னிமலை தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், புதிய பாரதத்தின் தத்துவஞானி என போற்றப்பட்ட தீன தயாள் உபாத்யாயா பண்டிட் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர். தலைவர் சுந்தர்ராசு தலைமையில் நடந்த விழாவில் பொது செயலாளர் சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் கோபிநாத், செயலாளர் செல்வராஜ், மணிமேகலை, ஒன்றிய நிர்வாகிகள் விஜயகுமார், அபிராமி லதா, சரவணகுமார், நிதின். விஜயகுமார் மற்றும் ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.