/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனி பாதுகாப்பு சட்டம் கோரி ஆர்ப்பாட்டம்
/
தனி பாதுகாப்பு சட்டம் கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 21, 2024 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: வக்கீல்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர, மத்திய அரசை வலியுறுத்தி, ஈரோடு அட்வகேட் அசோசியேஷன் சார்பில், ஈரோடு சம்பத் நகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்புறம், வக்கீல்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம் தலைமையில், ஐந்து பெண்கள் உள்பட, 20 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.