/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தோனிமடுவு திட்ட கலந்தாய்வு கூட்டம்
/
தோனிமடுவு திட்ட கலந்தாய்வு கூட்டம்
ADDED : அக் 05, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், தோனிமடுவு
பாசன விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தோனி
மடுவு திட்டம் குறித்த கலந்தாய்வு ஆலோசனை கூட்டம், வெள்ளித்திருப்பூர்
அருகே உள்ள சனிசந்தையில் நேற்று நடந்தது.
தோனிமடுவு பாசன
விவசாயிகள் சங்க நிர்வாகி தீபன் வரவேற்றார். நிர்வாகிகள் இளங்கோ,
தங்கராசு, அப்பு என்கிற பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
அம்மாபேட்டை ஒருங்கிணைப்பாளர் சின்னுச்சாமி தலைமை வகித்தார். திட்ட
ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் பேசினார்.
இதில் அம்மாபேட்டை,
சென்னம்பட்டி, கொளத்துார் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த
நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.