பஸ் ஸ்டாண்ட் ரேக்குகளில் பஸ் நிறுத்தப்படாததால் சிரமம்
பஸ் ஸ்டாண்ட் ரேக்குகளில் பஸ் நிறுத்தப்படாததால் சிரமம்
ADDED : அக் 15, 2026 05:16 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி பஸ் ஸ்டாண்டில், டவுன் மற்றும் மப்சல் பஸ்களுக்கு தனியாக பிளாட்பார்ம் வசதி
செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பஸ் ஸ்டாண்டில், டவுன் பஸ்கள் மட்டும் முறையாக, பிளாட்பார்ம்
ரேக்கில் நிறுத்துவதில்லை.
குறிப்பாக பஸ் ஸ்டாண்டின் கடைசியில் உள்ள
பிளாட்பார்ம் ரேக்குகளில் பஸ்கள் நிறுத்துவதில்லை. அதற்கு பதிலாக
வெளிப்பகுதியில் நிறுத்துவதால், பிற பஸ்கள் சீராக இடம் பெயர்வதில்
சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து
அதிகாரிகள், முறையாக டவுன் பஸ்கள் பிளாட்பார்ம் ரேக்குகளில் நிறுத்த வழிவகை செய்ய வேண்டும்.
