sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

26ல் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

/

26ல் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

26ல் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

26ல் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி


ADDED : ஜூலை 21, 2011 01:06 AM

Google News

ADDED : ஜூலை 21, 2011 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வரும் 26ம் தேதி காலை 10.30 முதல் மாலை 4 மணி வரை, 'விஞ்ஞான முறையிலான நாட்டுக்கோழி வளர்ப்பு' குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.ஈரோடு வீரப்பன்சத்திரம் சத்தி ரோட்டில் உள்ள இம்மையத்தில் நடக்கும் பயிற்சியில், ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று, நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள விஞ்ஞான முறையிலான விரிவாக்கங்களை அறியலாம்.

விவசாயிகளின் வருகையை மேற்கண்ட முகவரி அல்லது ஃபோன் எண், '0424 229 1482'ல் பதிவு செய்ய வேண்டும்.இத்தகவலை மையத் தலைவர் ராஜ்மனோகர் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us