ADDED : ஆக 24, 2026 05:41 AM

அ நிறம் | அளவு
கோபி:கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக பவானி ஆற்றில், நேற்று தண்ணீர் அருவி
யாக கொட்டாததால், வெளியூர் சுற்றுலா பயணிகள்
ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் பவானி ஆற்றில் குட்டையாக தேங்கி நின்ற
தண்ணீர், மணல் போக்கி வழியாக வெளியேறிய தண்ணீரில் குளித்து சென்றனர்.
குறைந்த பயணிகளே வந்ததால், தடுப்பணை வளாகம், பரிசல் துறை
வெறிச்சோடியது.
