/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெங்கட் தஞ்சை ஸ்வீட்ஸில் தீபாவளி விற்பனை அமோகம்
/
வெங்கட் தஞ்சை ஸ்வீட்ஸில் தீபாவளி விற்பனை அமோகம்
ADDED : அக் 19, 2025 02:49 AM
ஈரோடு: ஈரோடு அகில்மேடு ஐந்தாவது வீதியில் கல்யாண் சில்க்ஸ் பின்புறம், 17 ஆண்டுகளாக வெங்கட் தஞ்சை ஸ்நாக்ஸ் மற்றும் ஸ்வீட்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. மற்றொரு கிளை வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் செயல்படுகிறது. வாடிக்கையாளர்
வசதிக்கேற்ப தீபாவளி சிறப்பு விற்பனை பிரிவு, வாட்டர் டேங்க் ரோடு, பம்ப்பிங் ஸ்டேசன் 50 அடி ரோட்டிலும் செயல்படுகிறது.இங்கு லட்டு, மைசூர்பாகு, பாதுஷா, ஜிலேபி, சோன்பப்டி, பர்பி வகைகள், மில்க் எஸ்வீட், முந்திரி ஸ்வீட், பெங்காலி ஸ்வீட், குலோப்ஜாமுன், ரசகுல்லா போன்ற இனிப்பு வகைகளும், தஞ்சை ஸ்பெசல் மிக்சர், அவுல் மிக்சர், பாம்பே மிக்சர், குச்சி முறுக்கு, சிப்ஸ் வகைகள் போன்ற அனைத்து கார வகைகளும் சிறந்த முறையில், தரமாக தயாரித்து விற்கப்படுகிறது. தீபாவளி மொத்த ஆர்டர் தொடர்புக்கு, 80128--63606 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கடை உரிமையாளர்
வெங்கடேசன் கூறினார்.