/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போட்டி தேர்வுக்கு பயிற்சி தி.மு.க., சார்பில் தொடக்கம்
/
போட்டி தேர்வுக்கு பயிற்சி தி.மு.க., சார்பில் தொடக்கம்
போட்டி தேர்வுக்கு பயிற்சி தி.மு.க., சார்பில் தொடக்கம்
போட்டி தேர்வுக்கு பயிற்சி தி.மு.க., சார்பில் தொடக்கம்
ADDED : ஆக 25, 2025 02:31 AM
ஈரோடு: ஈரோட்டில் தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி மற்றும் சூர்யா அறக்கட்டளை சார்பில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வுக்-கான பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் வரவேற்றார். அமைச்சர் முத்து-சாமி தலைமை வகித்தார். இதில், 640 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வரலாறு பாட வகுப்பு நேற்று எடுக்கப்பட்டது. பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கையேடு வழங்கப்-பட்டது. மூன்று வாரங்கள் தொடர்ந்து பயிற்சி வகுப்பு நடத்தப்-படும். நான்காவது வாரம் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு தனித்த-னியே மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்று தெரிவித்-தனர். ஏற்பாடுகளை தி.மு.க., இளைஞரணியினர் செய்திருந்தனர்.