sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சீமான் பேட்டியை நீக்க கோரி போலீசில் தி.மு.க., மனு

/

சீமான் பேட்டியை நீக்க கோரி போலீசில் தி.மு.க., மனு

சீமான் பேட்டியை நீக்க கோரி போலீசில் தி.மு.க., மனு

சீமான் பேட்டியை நீக்க கோரி போலீசில் தி.மு.க., மனு


ADDED : ஜன 11, 2025 02:52 AM

Google News

ADDED : ஜன 11, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்-டியை நீக்கக்கோரி, தாராபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்தில், தி.மு.க., வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் வக்கீல்கள் மனு அளித்தனர்.

அதில் அவர்கள் கூறி-யிருப்பதாவது: ஈ.வெ.ராமசாமி குறித்து, அரசியல் சுய லாபம், விளம்பரத்துக்காக, திட்டமிட்டு உள்நோக்கத்துடன், அவம-திக்கும் வகையில், அடிப்படை ஆதாரமின்றி பொய் தகவலை சீமான் கூறியுள்ளார். இந்த பேட்டி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் சமூகத்தில் பதற்ற-மான சூழல் ஏற்பட்டுள்ளது. சீமானின் இந்த பேட்டியை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us