/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சங்கமேஸ்வரர் கோவிலில் ரூ.23 லட்சம் காணிக்கை
/
சங்கமேஸ்வரர் கோவிலில் ரூ.23 லட்சம் காணிக்கை
ADDED : நவ 14, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள நிரந்தர உண்டியல்கள், நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. வங்கி பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் இதில் ஈடுபட்டனர். மொத்-தமுள்ள, 21 உண்டியல்களும் திறக்கப்பட்டன.
இதில் பணமாக, 23.39 லட்சம் ரூபாய்; 61 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.

