தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போக்சோ வழக்கில் டிரைவர் கைது

போக்சோ வழக்கில் டிரைவர் கைது

போக்சோ வழக்கில் டிரைவர் கைது


ADDED : ஜூன் 27, 2026 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்; திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்த டிரைவர் சுதாகர், 25; இவர், 27 வயது பெண்ணின் இரண்டாவது கணவர். இப்பெண்ணுக்கு, 13 வயதில் மகள் உள்ளார்.

இந்த சிறுமியிடம் சுதாகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறுமி அளித்த புகா-ரின்படி காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் சுதாகரை கைது செய்தனர். காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us