ADDED : ஜூன் 27, 2026 01:21 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்; சத்தியமங்கலம் போலீசார் கோம்பு பள்ளம் பகு-தியில் நேற்று மாலை ரோந்தில் ஈடுபட்டிருந்-தனர்.
அப்போது அப்பகுதியில் சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்தவரிடம் சோதனை செய்-தனர். சாக்குப் பையில், 3,200 கிராம் கஞ்சா இருந்-தது. விசாரணையில் சத்தி வடக்குபேட்டை சந்-தன டிப்போ பகுதி முத்துக்குமார், 23, என தெரிந்-தது. அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
