ADDED : நவ 13, 2026 06:18 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்ட டி.ஆர்.ஓ.,வாக பணிபுரிந்த சாந்தகுமார், சென்னை மாநகராட்சி
துணை ஆணையராக மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக திருவள்ளூர் மாவட்ட
சிறப்பு டி.ஆர்.ஓ.,வாக (நெடுஞ்சாலைகள்) பணியாற்றிய ஜெயராமன்
நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜெயராமன் நேற்று
பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் கோபியில் ஆர்.டி.ஓ.,வாகவும்,
பவானிசாகர் அரசு ஊழியர் பயிற்சி கல்லுாரி முதல்வராகவும் பணி
செய்துள்ளார்.
