ADDED : நவ 13, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:திண்டல்மலை
வேலாயுத சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இதையொட்டி
தினமும் பல்வேறு யாக பூஜை, ஹோமம் நடந்து வருகிறது.
நேற்று, 108
சங்காபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில்
அருள்பாலித்த சுவாமியை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
