ADDED : நவ 13, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை
அடுத்த ஆலத்துகோம்பையை சேர்ந்த சண்முகம் மகள் தமிழ்செல்வி, 19;
டி.ஜி.புதுாரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார்.
நேற்று
முன்தினம் தமிழ் செல்வியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர்.
மாலையில் வந்த போது வீட்டிலிருந்த மகளை காணவில்லை. இதுகுறித்து
அவரது தாயார் அய்யம்மாள் புகாரின்படி சத்தியமங்கலம் போலீசார் தேடி
வருகின்றனர்.
