தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நீரில் மூழ்கியவர் பலி

நீரில் மூழ்கியவர் பலி

நீரில் மூழ்கியவர் பலி


ADDED : ஜூன் 16, 2026 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 58; இவரது மனைவி அமுசவள்ளி, 56; மூன்று மாதங்களாக ஈரோடு மாவட்டம் சிவகிரி, சடை-யப்பபுரத்தில் மனைவியுடன் வசித்தார். அமுச-வள்ளி விவசாய கூலி தொழிலாளி. சென்னிம-லையில் உள்ள தொழிற்சாலையில் முத்துசாமி வேலை செய்தார்.

கடந்த, 14ல் முத்துசாமி, அவ-ரது மருமகன் தமிழ்செல்வன், நண்பர் நந்தகுமார் மற்றும் அமுசவள்ளி ஆகியோர், கொடுமுடி அருகே காரணாம்பாளையம் அணையை சுற்றி பார்த்துவிட்டு, அமுசவள்ளி தவிர மற்ற மூவரும் அணையில் குளித்தனர். முத்துசாமி மட்டும் வெளியேறாமல், தண்ணீரில் இறந்த நிலையில் மிதந்தார். அமுசவள்ளி புகாரின்படி கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us