தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முருங்கை கிலோ ரூ.150

முருங்கை கிலோ ரூ.150

முருங்கை கிலோ ரூ.150


ADDED : டிச 29, 2025 09:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2025 09:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: வெள்ளகோவில் முருங்கைகாய் கொள்முதல் நிலையத்துக்கு, ஞாயிறு தோறும் சுற்றுவட்டார விவசாயிகள் முருங்கை கொண்டு வருகின்றனர். நேற்று, 2 டன் முருங்கையே வரத்தானது.

செடி முருங்கை, மரமுருங்கை கிலோ தலா, 100 ரூபாய், கருப்பு முருங்கை கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த மாதத்தில் பெய்த மழையால் முருங்கை மரங்களில் பூக்கள் குறைந்-ததால், காய் காய்ப்பதும் குறைந்து விட்டதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us