ADDED : செப் 28, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி.,யாக சண்முகம் பணியாற்றி வந்தார். இவரை இடமாற்றம் செய்து டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
புதிய பணியிடம் குறிப்பிடவில்லை. அதேசமயம் சிறப்பு இலக்கு படை டி.எஸ்.பி., சுகுமார், ஈரோடு மாவட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.