ADDED : ஆக 23, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, நான் முதல்வன் உயர்வுக்கு படி உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், 24 மாணவ-மாணவிகள் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளிட்ட படிப்புகளில் சேர்க்கப்பட்டனர். 8 பேர் பாரா மெடிக்கல் கலந்தாய்வில் தேர்வு செய்ய வேண்டிய கல்லுாரி குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது