sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அச்சுறுத்திய நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்

/

அச்சுறுத்திய நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்

அச்சுறுத்திய நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்

அச்சுறுத்திய நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்


ADDED : டிச 15, 2025 06:26 AM

Google News

ADDED : டிச 15, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு பெரியசேமூரை அடுத்த அம்மன்நகரில் கடந்த, 11ம் தேதி தெருநாய்கள் கடித்ததில், 18 பேர் காயமடைந்தனர்.

இதனால் இப்பகுதியில் தெரு-நாய்களை பிடிக்க, சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் இதுவரை, 34 தெருநாய்களை பிடித்துள்ளனர். இதில், 23 நாய்களுக்கு ஊசி மற்றும் கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மீதி நாய்களுக்கும் கருத்-தடை செய்யப்படும். தெருநாய்கள் பிடிக்கும் பணியும் தொடரும் என்று தெரிவித்தனர்






      Dinamalar
      Follow us