தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எட்டு மணி நேர மின் தடையால் அவதி

எட்டு மணி நேர மின் தடையால் அவதி

எட்டு மணி நேர மின் தடையால் அவதி


ADDED : ஆக 30, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:கோபி அருகே புதுப்பாளையம் மின்வாரிய அலுவலக எல்லைக்கு உட்பட்ட சின்ன மொடச்சூர், சேரன் நகர், திரு.வி.க., வீதி, தாமு நகர், பிருந்தாவன் கார்டன், பெரியார் நகர், சாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை, 9:00 மணிக்கு திடீரென மின்நிறுத்தம் செய்யப்பட்டது.

மதியம், 2:00 மணிக்கு சீர் செய்யப்படும் என சிலருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதனால் மக்கள், வர்த்கர்கள் மின் இணைப்பு கிடைத்துவிடும் என காத்திருந்தனர். ஆனால் மாலை, 5:00 மணிக்குதான் மின்சாரம் கிடைத்தது. முன்னறிவிப்பின்றி எட்டு மணி நேர மின்தடையால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us