தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது


ADDED : ஆக 30, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார், புளியம்பட்டி-நம்பியூர் சாலையில், நேற்று மதியம் ரோந்து சென்றனர். அங்கு நின்று கொண்டிருந்த புன்செய் புளியம்பட்டியை சேர்ந்த அஜீத்குமாரிடம், 28, ஒன்பது கிலோ கஞ்சா இருந்தது.

கஞ்சவை பறிமுதல் செய்த போலீசார், அஜீத்குமாரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us