ADDED : செப் 30, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அறச்சலுார் கண்டிகாட்டு வலசை சேர்ந்தவர் ராமன், 69; தலவமலை-வேலன்குட்டை இடையே சின்ன கிணத்துபாளையம் பகுதியில் கடந்த, 27ம் தேதி மாலை நடந்து சென்றபோது, அதிவேகமாக வந்த ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் பைக் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் இறந்தார். விபத்தை ஏற்படுத்திய பைக் ஆசாமியை, அறச்சலுார் போலீசார் தேடி வருகின்றனர்.