ADDED : செப் 07, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை
அடுத்த குன்றி அருகே கோவிலுாரை சேர்ந்தவர் ஜோசப், 65; பெரிய குன்றி
பகுதியில் வனத்தையொட்டி விறகு சேகரிக்க நேற்று மதியம் சென்றார்.
அப்போது ஒற்றை யானை துரத்தி தாக்கியதில் படுகாயமடைந்தார்.
மேல்
சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு
அனுப்பி வைக்கப்பட்டார்.
