ADDED : மே 31, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு-தொட்டிபாளையம் ரயில்வே ஸ்டேஷன் இடையே ரங்கம்பாளையத்தில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.