ADDED : செப் 15, 2026 07:14 AM
அ நிறம் | அளவு
அந்தியூர், :அந்தியூர்
பிரம்மதேசம் கண்ணம்பாறையை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம், 75;
டி.வி.எஸ். எக்ஸ்.எல்., மொபட்டில் சந்தியம்பாளையத்திலுள்ள
அங்காளம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பினார்.
பிரம்மதேசம்
ஆர்.வி.எஸ்.,நகர் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்
துாக்கி வீசப்பட்டார். ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார்.
