தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தறிப்பட்டறை ஓனர் மின்சாரம் தாக்கி பலி

தறிப்பட்டறை ஓனர் மின்சாரம் தாக்கி பலி

தறிப்பட்டறை ஓனர் மின்சாரம் தாக்கி பலி


ADDED : செப் 15, 2026 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 07:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:அந்தியூர் தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் சதீஷ், 37; தறிப்பட்டறை உரிமையாளர். நேற்று காலை வீட்டில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்ப மின் மோட்டாரை இயக்க சென்றார்.

அப்போது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us