ADDED : ஏப் 14, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி மின் பகிர்மான வட்டத்தின், சத்தி பகுதி மின் உபயோகிப்பாளருக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை மறுதினம் (16ம் தேதி) சத்தி-அத்தாணி சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
மின் நுகர்வோர் தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

