/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்
/
காங்கேயத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்
ADDED : நவ 04, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதலாவது புதன்கிழமை நடக்கிறது.
அதன்படி இந்த மாத கூட்டம், காங்கேயம், அய்யாசாமி நகர் காலனி, அரிசி ஆலை உரிமையாளர் சங்க கட்டடத்தில் நாளை காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. இதை தொடர்ந்து மதியம், 3:00 மணி அளவில் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டமும் நடக்கிறது.

