/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் இன்று இ.பி.எஸ்., பிரசாரம்
/
ஈரோட்டில் இன்று இ.பி.எஸ்., பிரசாரம்
ADDED : ஏப் 05, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:லோக்சபா
தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை
ஆதரித்து, அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., பிரசாரம் செய்து
வருகிறார்.
திருப்பூர் தொகுதி வேட்பாளர் அருணாசலத்தை ஆதரித்து,
ஈரோடு மாவட்டம் பவானி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட
கவுந்தப்பாடியில் பிரசாரம் இன்று மாலை, 4:00 மணிக்கு பிரசாரம்
செய்கிறார். இரவு, 7:00 மணிக்கு ஈரோடு தொகுதி வேட்பாளர் ஆற்றல்
அசோக்குமாரை ஆதரித்து, மொடக்குறிச்சி தொகுதி பூந்துறை சாலை,
கஸ்பாபேட்டையில் ஓட்டு சேகரிக்கிறார்.

