/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சியில் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
/
மாநகராட்சியில் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ADDED : டிச 25, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி அலவலகத்தில், சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.
ஆணையர் அர்பித் ஜெயின் தலைமை வதித்தார்.
மேயர் நாகரத்-தினம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியையொட்டி மியூசிக்கல் சேர், லெமன் ஆன் தி ஸ்பூன், போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஆண், பெண் என தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்-டனர். பின்னர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். இறுதியில் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

