sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விவசாய கூட்டமைப்பு தலைவருக்கு வரவேற்பு

/

விவசாய கூட்டமைப்பு தலைவருக்கு வரவேற்பு

விவசாய கூட்டமைப்பு தலைவருக்கு வரவேற்பு

விவசாய கூட்டமைப்பு தலைவருக்கு வரவேற்பு


ADDED : ஜூலை 24, 2011 12:57 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: மத்திய அரசின் விவசாயிகள் விளைபொருட்கள் உற்பத்தி மற்றும் சந்தைக்கான கூட்டுறவு சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு, டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

கூட்டமைப்பு தென்னிந்திய தலைவராக இளைஞர் காங்கிரஸ் ஈரோடு லோக்சபா தொகுதி துணைத் தலைவரும், ஸ்ரீராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளருமான மக்கள் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னிமலை வந்த மக்கள் ராஜனுக்கு, காங்கிரஸ் கட்சியினர், விவசாய சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர். சென்னிமலையில் உள்ள தியாகி குமரன் சிலைக்கு, அவர் மாலையணிவித்தார்.








      Dinamalar
      Follow us