sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆதியூர் திருவிழாசிறப்பு பஸ்கள் இயக்கம்

/

ஆதியூர் திருவிழாசிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆதியூர் திருவிழாசிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆதியூர் திருவிழாசிறப்பு பஸ்கள் இயக்கம்


ADDED : செப் 08, 2011 03:01 AM

Google News

ADDED : செப் 08, 2011 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: குன்னத்தூர் அடுத்த ஆதியூர் பத்தரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு மண்டல பக்தர்கள் வசதிக்காக செப்டம்பர் 10, 11ம் தேதிகளில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.

திருப்பூர், குன்னத்தூர், செங்கப்பள்ளி, ஊத்துக்குளி, பெருமாநல்லூர், கோபி, நம்பியூர் ஆகிய பகுதிகளில் இருந்து, ஆதியூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இவ்விரு நாட்களும் 24 மணி நேரமும் ஆதியூருக்கு சென்று வரும் வகையில் பஸ்கள் இயக்கப்படும் என, கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us